புதிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

தொழில் அமைச்சின் புதிய செயலாளர் திருமதி. வசந்தா பெரேரா

ஊடகங்கள்

தொழில் அமைச்சின் புதிய செயலாளராக  நியமிக்கப்பட்டுள்ள வசந்தா பெரேரா அவர்கள் இன்று (29) காலை நாஹேன்பிட்டியில் அமைந்துள்ள அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். முன்னர் மின்வலு மற்றும் சக்தி அமைச்சின் செயலாளராக சேவையாற்றியுள்ள வசந்தா பெரேரா அவர்கள், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானமாணிப் பட்டதாரியாவார்.

 

இந்நிகழ்வில், தொழில் அமைச்சின் முன்னாள் செயலாளர் திரு.எம் பி டீ யூ கே மாபா பத்திரண அவர்களும், அலுவலகக் குழாத்தினரும் பங்குபற்றியிருந்தனர்.

Leave a Reply