புதிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

தொழில் திணைக்களத்தின் முறைப்பாட்டு முகாமைத்துவக் கட்டகத்தை

ஊடகங்கள்

தங்களது தொழில் தொடர்பில் முறைப்பாடு செய்ய விரும்புகின்ற தனியார் துறை/ பகுதியளவிலான அரச துறை பணியாளர்களுக்காக இன்று (15.03.2022) முதல் தொழில் திணைக்களத்தால் இணையவழி முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படுகின்றது.

 

இணைப்பு: https://cms.labourdept.gov.lk/

Leave a Reply