புதிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

பிரியாவிடை விழா

ஊடகங்கள்

தொழில் அமைச்சின் முன்னாள் செயலாளர் எம் பி டீ யூ கே மாபா பத்திரண அவர்கள் மின்வலு அமைச்சின் செயலாளராக கடமைகளைப் பொறுப்பேற்பதை முன்னிட்டு  தொழில் அமைச்சு பதவியினரால் 2022.04.27 ஆம் திகதி  பிரியாவிடை நிகழ்வொன்று ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

Leave a Reply