நூலகம் மற்றும் அரும்பொருட் காட்சியகம்

தொழிற்பாடுகள்

  • இலங்கையில் தொழில் அமைச்சின் மிகவும் முக்கியமான நிகழ்வுகள்.
  • இலங்கையின் தொழில் சட்டவாக்கங்கள்.
  • இலங்கையால் ஏற்று அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச தொழில் தாபனத்தின் சமவாயங்கள்.
  • இலங்கையில் தொழில் சங்க இயக்கங்களின் வரலாறு.
  • முன்னாள் தொழில் அமைச்சர்கள்.
  • முன்னாள் இந்திய குடிபெயர் தொழில் செயலாளர்கள், தொழில் கட்டுப்பாட்டாளர்கள், ஆணையாளர்கள் மற்றும் தொழில் ஆணையாளர் அதிபதிகள்.
  • அமைச்சின் முக்கிய வௌியீடுகள்.

தொடர்புகொள்வதற்கான தகவல்கள்,
திருமதி.எம்.ஆர்.கே.ஜயவர்தன,
நூலகவியலாளர்
தொலைபேசி/தொலைநகல்: +94 112508974