நியதிச்சட்ட ஏற்பாடுகளை மீறியமை மற்றும் தொழிற்றுறை பிணைக்குகளைத் தீர்த்தல் பற்றிய முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்குதல்.
நியதிச் சட்டங்களை மீறியமை, தொழில் துறை அமைதியை வேண்டு மென்றே குலைத்தமை மற்றும் பணிப் பகிஷ்கரிப்புக்கான சாத்தியம் தொடர்பாக தொழில் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில், மாவட்ட அலுவலகங்களில் மற்றும் உப அலுவலகங்களில் பணியாளர் களால் மற்றும் ஏனைய பல்வேறு தரப்புகளால் முறைப்பாடுகள் செய்யப்படுவதுடன், அத்தகைய முறைப்பாடுகளைத் தீர்ப்பதற்கு உரிய அலுவலகங்களால் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அவர்களது முயற்சி தேல்வியடைந்தால், இந்தப் பிணக்கு, இந்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் கட்டளையின் பேரில், தீர்வுக்காக நடுத்தீர்ப்பாளர் அல்லது கைத்தொழில் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படு கின்றது. கோவிட்-19 காலப்பகுதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் 2020 ஏப்பிரல் முதல் செப்ரெம்பர் வரை தீர்க்கப்பட்ட முறைப்பாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.