யூலை பணிப் பகிஷ்கரிப்பாளர்களுக்கான சலுகைகள்

1980 யூலை பணிப் பகிஷ்கரிப்பின் போது அவர்களது வேலைகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குதல்

நியதிகள்

  • சரியாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவம்
  • ஓய்வூதியம் பெறாதவராக இருத்தல் வேண்டும்.
  • விண்ணப்பிப்பதற்கு 65 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.
  • அமைச்சிடம் உள்ள பட்டியலில் தங்களின் பெயர் உள்ளடக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

 

மேலதிக தகவல்களுக்கு: 1980 July Strike.pdf

விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் செய்வதற்கு: Application Form.pdf