தொழில் அமைச்சின் முன்னாள் செயலாளர் எம் பி டீ யூ கே மாபா பத்திரண அவர்கள் மின்வலு அமைச்சின் செயலாளராக கடமைகளைப் பொறுப்பேற்பதை முன்னிட்டு தொழில் அமைச்சு பதவியினரால் 2022.04.27 ஆம் திகதி பிரியாவிடை நிகழ்வொன்று ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
Save my name, email, and website in this browser for the next time I comment.